தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,540 ரூபாய்க்கும், சவரன் 44,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று (மார்ச் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,510 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 39 ரூபாய் குறைந்து 6,027 ரூபாய்க்கும், சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 48, 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமிற்கு 30 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.