உதகை அருகே 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை HPF பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்கு காத்திருந்த 14 வயது தோடர் பழங்குடியின மாணவியை உறவினர் ரன்னேஷ் குட்டன்(25) என்பவர் வீட்டில் விடுவதாக கூ றி காரில் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் பைக்காரா சாலையில் அங்கர் போர்ட் என்ற இடத்தில் வன பகுதியில் வைத்து அந்த மாணவியை பாலியல் பலத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.
அவர் தப்பி ஓடிய நிலையில் பிடிக்க 3 தனிபடைகள் அமைத்து தேடும் பணி தீவிரம்.