அழகான முகம் அழகிற்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!!
* வசீகரத் தோற்றத்தை பெற எலும்பிச்சை பல சாறில்.., சந்தனக்கட்டை ஊறவைத்து பூசி ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால்.., முகம் வசீகர தோற்றத்தை பெரும்.
* வெள்ளரிக்காய், மஞ்சள் மற்றும் வேப்பம் பூ சேர்த்து அரைத்து அதில் குளித்தால்.., கருமையான சருமம் மறைந்து விடும்.
* அருகம் புல் சாறை எடுத்து அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து குடித்தால் சருமம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
* வெள்ளை மிளகை பசும்பாலில் அரைத்து.., முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
* மரிக்கொழுந்து இலையும், ஆவரப் பூ இலையையும் சம அளவில் எடுத்து.., அரைத்து தலை முடியில் தடவினால்.., முடி கரு கருவென்று இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி