காதலியை துண்டாக வெட்டிய காதலன்..! வழக்கில் அதிர்ச்சி தகவல்..!!
மகாராஷ்டிராவில் உள்ள மிரா பகுதியில் உள்ள பெண் ஒருவர் லிவிங் பார்ட்னர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகேயுள்ள மிரா ரோடு பகுதியில் உள்ள, மனோஜ் சானே என்ற 56 வயது நபரும், சரஸ்வதி வைத்தியா என்ற 32 வயது பெண்ணும், லிவ்விங் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனோஜ், சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்ததுடன், உடலை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார்.
வெட்டிய உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து நாய்க்கு உணவாகவும் போட்டுள்ளார். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எனக்கு எச்.ஐ.வி நோய் உள்ளது, ஒரு முறை மருத்துவமனைக்கு ரத்தம் கொடுக்க சென்ற பொழுது, இது ஏற்பட்டது, இதனால் எங்களுக்குள் சண்டை தொடங்கியது, எதோ ஒரு ஆத்திரத்தில் இப்படி செய்தேன். என மனோஜ் கூறினார்.
இவர் கூறியது பொய் என கண்டறிந்த, போலீசார். மனோஜின் செல்போனை சைபர் கிரைமில் கொடுத்து விசாரணை ஆரமித்துள்ளனர். அதில் அவரின் கூகுள் historyயில் முழுவதும் நிறைய ஆபாச படங்களை பார்த்துள்ளார்.
சரஸ்வதி மற்றும் மனோஜ் இருவருக்கும்.., உடலுறவு வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அதுவே நாளடைவில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மஜோன், சரஸ்வதியை கொலை செய்துள்ளார்.
செய்த கொலையை எப்படி மறைப்பது என்றும் கூகுளில் தேடியுள்ளார். அதில் ஷ்ரத்தா கொலை வழக்கை பார்த்து அதே பாணியில் கொலை செய்துள்ளார். உடலில் இருந்து துறுநாற்றம் வரக்கூடாது என்பதற்காக, நீலகிரி தைலம் ஊற்றியுள்ளார்.
ஆனால் எப்படியோ போலீசில் சிக்கி கொண்டுள்ளார். மேலும் இன்னும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.