கார்பன் அதிகரிப்பதற்கு காரணம் இது தானா-தெரிவோம் அறிவோம் -7
இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் ஆண்டுக்கு 6505 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. கிராமங்களை விட நகரத்தில் 30 சதவிகிதமும். மக்களால் 350 சதவிகிதமும் கார்பன் வெளியேற்றப்படுகிறது.
பெங்களூருவின் சமூக பொருளாதார மாற்றத்துக்கான நிறுவனங்கள், பெங்களூரு உட்பட 13 நகரங்களில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்துள்ளனர். அதிலும் பெரும்பாண்மையான கார்பன் வெளியீட்டுக்கு மின்சாரம் 39% பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து 20%, குப்பையால் 14% மற்றும் தாவிர உணவால் 15%ம் கார்பன் வெளியேற்றத்திற்கு காரணமாகின்றன.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் சம்மந்தமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..