போரான சமையலில் ஜோரான ஒரு டிஷ்… செய்து பாருங்க..!!
ஆந்திரா புளி சட்னி தனிச்சுவை கொண்ட உணவாகும்.
எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
அரைத்த வேர்க்கடலை விழுதில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றினால் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். காரசாரமான சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
எள்ளு- 3 ஸ்பூன்
வேர்க்கடலை- ஒரு கப்
கடலை எண்ணெய்- தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 10
பச்சைமிளகாய்-10
புளி- தேவையான அளவு
பூண்டு- 4
தக்காளி- 1
தேங்காய்- ஒரு கப்
செய்முறை :
ஒரு வாணலை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எள்ளை போட்டு வெடித்ததும் அதில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, புளி, வேர்க்கடலை, தக்காளி இவைகளை நன்றாக வதக்கிய பிறகு ,
அத்துடன் ஒரு கப் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனை மிக்சி ஜாரில் மாற்றி , தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டால் புளி சட்னி தயார்.
இதில் கடுகு , உளுந்து , கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
இப்படி புளி சட்னி செய்து பாருங்க்….
ஆந்திரா புளி சட்னி தனிச்சுவை கொண்ட உணவாகும்.
எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
அரைத்த வேர்க்கடலை விழுதில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றினால் இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். காரசாரமான சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
எள்ளு- 3 ஸ்பூன்
வேர்க்கடலை- ஒரு கப்
கடலை எண்ணெய்- தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 10
பச்சைமிளகாய்-10
புளி- தேவையான அளவு
பூண்டு- 4
தக்காளி- 1
தேங்காய்- ஒரு கப்
செய்முறை :
ஒரு வாணலை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எள்ளை போட்டு வெடித்ததும் அதில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, புளி, வேர்க்கடலை, தக்காளி இவைகளை நன்றாக வதக்கிய பிறகு,
அத்துடன் ஒரு கப் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனை மிக்சி ஜாரில் மாற்றி , தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டால் புளி சட்னி தயார்.
இதில் கடுகு , உளுந்து , கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..