75 Total Views , 1 Views Today
நாய்க்கு ஒரு காலம் வந்தா.., யானைக்கு வராதா..? குட்டி ஸ்டோரி-3
ஒரு ஊர்ல ஓர் யானை அப்றம் நாய் ரெண்டுமே கர்ப்பமா இருந்துச்சாம்.., அந்த நாய் மூணு தடவ குட்டி போட்டுச்சு.
ஆனா அந்த யானை இன்னும் குட்டியை போடல, அந்த நாய் வந்து யானை கிட்ட சொல்லுது நா மூணு தடவ குட்டி போட்டுட்ட
ஆனா நீ இன்னும் ஒரு தடவ கூட குட்டியே போடல அப்டினு சிரிக்குது..,
அதுக்கு அந்த யானை சொல்லுது “நான் குட்டி போட்டனா சின்ன இடம் பத்தாது உன் நாய் குட்டிக்கு தேவை படுற இடம் ஏன் குட்டிக்கு பத்தாது”
அதுமட்டும்மில்லாம “ஏன் குட்டி வந்து பெருசா வளந்துச்சுனா நாலுபேரு பாத்து பயப்படுவாங்க நாலுபேரு பாத்து மரியாதை கொடுப்பாங்க”
இந்த மாதிரி நிறைய இருக்கு அது ஒன்னு நாய் குட்டி கிடையாது அதுனால தான் லேட் ஆகுது.
அப்படினு நாயை பார்த்து யானை சொல்லுது.
இதுல இருந்து நமக்கு என்ன புரியுதுன்னா நம்ம வந்து யானை மாதிரி நம்மள சிலபேர் நினைப்போம், அவங்களுக்கு நிறைய செய்றங்க நிறைய செல்வம் தர கடவுள் நமக்கு எதுமே செய்ய மாற்றங்களே நினைப்போம்.
ஆனா கண்டிப்பா நமக்கும் காலம் வரும், பெரிய மரியாதை கிடைக்கும், பெரிய புகழ் கிடைக்கும், அதுக்கு கொஞ்சம் காலம் ஆகும்.
நம்ப லைப்ல நீங்க யானை மாதிரி நினிச்சிட்டு முன்னேர பாருங்க .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..