வால்நட்ஸ் பற்றி ஒரு ரகசியம்..!
புரத சத்து அதிகம் நிறைந்த பொருட்களில் வால்நட்ஸும் ஒன்று. வால்நட்ஸில் DHA அதிகம் இருப்பதால், மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதுவுகிறது. குழந்தைகளுக்கு மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இருந்து. வயதானவர்களின் நியாபக சக்தியை அதிகரிக்க செய்யும் வரை உதவுகிறது.
வால்நட்ஸ் களை இரவில் ஊறவைத்து காலை சாப்பிட்டால் செயல்திறன் அதிகரிக்கும். முக்கியமாக வெயில் காலத்தில் சாப்பிட்டால் வயிற்று ஆரோக்கியம் தரும். மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளும் தீரும்.
குறிப்பாக அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 6 அல்லது 8 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
சிலரின் உடலுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்படும். ஸ்கின் அலர்ஜி உள்ளவர்கள், வால்நட்ஸ் சாப்பிட்டால் வீக்கத்தை குறைத்து அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
வால்நட்ஸில் பாலிபினால்கள் இருப்பதால் இதயநோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள். ஊறவைத்த வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் .
பக்கவாதம் உள்ளவர்களுக்கு ரத்தம் அழுத்தம் அதிகமாக இருக்கும். வால்நட்ஸ் சாப்பிடும் பொழுது ரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
மேலும் மூளையின் செயல் திறனை அதிகரிப்பதோடு, மூச்சு இரைப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.