தமிழ் பசங்களின் கெத்தை சொல்லும் ஒரு பாடல்..!!
இப்படிலாம் கண்டிப்பா மறுபடியும் யாராலையும் இன்றோ பாடல் எழுத முடியாது. விஷால் அவர்களுக்கு அவுளோ சூப்பர் ஆஹ நா.முத்துக்குமார் எழுதுன இந்த பாடலை பத்தி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பாட்டு கேக்கும்போது, நெஞ்ச நிமித்தி நடக்கணு தோணும், ஒரு ஆங்காரம், ராஜபார்வை
கட்டப்பொம்மன் ஊர் எனக்கு கெட்டவன்னு பேர் எனக்கு எட்டப்பனா எவனும் வந்தா எட்டி எட்டி மிதி இருக்கு…
ஒரு கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும், கிராமத்தில இப்பவும் பசங்க கேட்டு வை பன்ற பட்டுனு சொல்லலாம்.
டிஷர்ட்க்கு பின்னாடி போட்டுருப்பாங்க பழகிப்பாரு பாசம் தெரியும்…, பகைத்துப்பார் வீரம் புரியும் .
“எங்க கூட்டத்துல குள்ள நரியே இல்ல
எங்க ஓட்டத்துல ஒரு வொர்ரியே இல்ல…”
இந்த பாடலில் பசங்களோட வாழ்க்கையே சொல்லிருப்பாரு
ராத்திரியில முழிப்போம் காலையில, படுப்போம் நல்லவன கெடுப்போம் நாங்க நாலு பேர மிதிப்போம்…
இந்த பாட்டுல பசங்களோட கெத்த நல்ல சொல்லி இருப்பாரு.
“வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே… வீச்சருவா என் ஊரச்சொன்னா வீசுமே…”
மொத்ததில்ல இந்த பாட்டு கேக்கும்போது உங்க பசங்க கூட்டம் நியாபம் வரும் .
விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் அனைத்து பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டும்…, குறிப்பாக இந்த பாடல்.
ஒரு பையனனுக்கு ஏற்பட கூடிய காதல் பிரிவின் வலியை விலக்கி சொல்லி இருக்க கூடிய ஒரு அருமையான வரிகள்..
“அட்ட கத்தி தானு நான் ஆடிபாத்தன் விளையாட்டு..” வெட்டுகத்தியாக மாறி இப்போ வினை ஆச்சு.. ”
அதை பையன் அந்த பொண்ணு காதலுக்கு ஓகே சொல்லிட்டானா.. இந்த பாட்டு தான் நியாபக்காத்துக்கு வரும்.
“தாலியும் தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி…”
தாம்பூலம் தேவையில்லை நீ தான் என் சரிபாதி..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..