செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிகல்வித்துறை சார்பில் 67 வது தேசிய அளவில் தடகள போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிகல்வித்துறை சார்பில், மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் கடந்த டிசம்பர் 12 முதல் 31 வரை நடைப்பெற்ற 67 வது தேசிய அளவில் தடகள போட்டிகள் நடைப்பெற்றது.
தேசிய அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அரசு மேல்நிலை பள்ளியைச் சார்ந்த மாணவிகள் புஷ்பா, இராஜ லட்சுமி வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளிலும் பங்கேற்றனர்.
மேலும்,இப்பள்ளியை சார்ந்த அரவிந்த என்ற மாணவர் தேசிய அளவில் நடைப்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.