மெரினா கடற்கரையில் ஏற்பட்ட சுழல் காற்று பார்ப்பவர்களை பதற வைத்தது.
நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் கடல் மணல் பகுதியில் இருந்து கடற்கரை சாலை நோக்கி மணல் பரப்பில் திடீர்ரென சுழல் ஏற்பட்டது. இந்த திடீர் சூழலால் அங்குள்ள கடைகள் சுழலில் சிக்கி நாசமாகின.
Whirlwind on the sands of #MarinaBeach? Received this on WhatsApp, reportedly taken by people who were at the beach last night…. It looks scary! #MarinaBeachWhirlwind pic.twitter.com/NsSwgC9MLO
— Janardhan Koushik (@koushiktweets) October 17, 2023
சுழலை கண்டு மெரினா கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த பகுதிகளில் இளைஞர்கள் ஒருவர் செல்போன்களில் இந்த சூறாவளி காற்று சுழலை வீடியோ படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.