இத தெரிஞ்சிக்கிட்டு இனி குளிக்க போங்க..!
குளிர்ந்த நீர் மன அழுத்தத்திற்கு எதிரான ஹார்மோன்களை தூண்ட உதவியாக இருக்கிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
குளிர்ந்த நீர் விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
தெளிவான மன நிலையை தருகிறது.
குளிர்ந்த நீர் மெட்டபாலிசத்தை விரைவுப்படுத்துகிறது.
குளிர்ந்த நீரால் குளிப்பதினால் முடி உதிர்வை தடுக்கிறது.
சருமத்தை சுருங்கச் செய்ய உதவியாக இருக்கிறது.
வெந்நீரால் குளித்தால் தலைவலி குணமாகும்.
இந்த நீர் உடம்பில் உள்ள சோர்வை போக்கும்.
உடம்பில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கிறது.
மனதில் காணப்படும் பதற்றத்தை தடுக்கிறது.
சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை நீக்குகிறது.
சரும துவாரங்களை விரிவடையச் செய்து சரும துவாரங்களை சுத்தப்படுத்த உதவியாக இருக்கிறது.