ADVERTISEMENT
அல்சர் பிரச்சனைக்கு தீர்வு..!
- வயிற்றுப்புண்ணை குணப்படுத்த அன்றாடம் தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அல்சர் குணமாக பாகற்காய்,முட்டைக்கோஸ்,முருங்கைக்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் பீட்ரூட் ஜூஸ்,ஆப்பிள் ஜூஸ்,அகத்திகீரை சாற்றை குடித்து வந்தாலும் அல்சர் குணமாகும்.
- நீர் அதிக அளவு நிறைந்த காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிக்க வேண்டும்.
- கீரைகளுடன் பாசிப்பயிறு சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.
- அல்சருக்கு ஒரு அற்புதமான தீர்வு நெல்லிக்காய் சாற்றுடன் தயிர் கலந்து குடித்து வரலாம்.
- அல்சரால் உண்டாகும் வயிறு எரிச்சலுக்கு காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடித்து வர சரியாகும்.
- வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
- கற்றாழை ஜீஸ்,வெந்தயம் கலந்த டீ, அதிக அளவு தண்ணீர் குடித்தல் ஆகியவையே அல்சருக்கு சிறந்த தீர்வாக அமையும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
