ஆடியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! அதிர்ச்சியில் மக்கள்..!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 6,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 90 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-லோகேஸ்வரி.வெ