நடிகர் பிரசாந்துடன் இணையும் மிஸ் இந்தியா!

நடிகர் பிராசந்த் நடிக்கும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் கதாநாயகியாக நடிப்பதாக தகவல்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். தற்போது தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இழந்துள்ளார். மீண்டும் பழைய நிலைமைக்கு வரவேண்டும் என்று எண்ணத்தில் வலம் வருகிறார் பிரசாந்த்.

இந்நிலையில் பிரசாந்த் அடுத்ததாக ஹிந்தியில் மாபெரும் ஹிட் அடித்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தை இயக்க பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார். தந்தையான தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் மிஸ் இந்திய 2018 பட்டம் வென்ற அனு கீர்த்தி வாஸ் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

Image result for anu kirthivas miss india

What do you think?

‘கொரோனா வைரஸ்’ ரஜினியின் புதிய டிவிட் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்வு