‘படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட முட்டை தோசை’ வைரலாகும் வீடியோ உள்ளே:-

படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முட்டை தோசை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மேலும் பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் முட்டை தோசை செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், “திடீரென இதைச் செய்தேன். எனவே கண்ணாடி அணிந்திருப்பதும் எனக்குக் குடை பிடிப்பதையும் தவிர்க்க முடியவில்லை “என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

What do you think?

‘புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை’ ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?

‘எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி’ மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!