‘இதுவரை யாரும் பார்த்திராத கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ்’ வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-

நடிகை கீர்த்தி சுரேஷ் பாரம்பரிய மலையாள பெண்கள் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக தோன்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்தவகையில் தற்போதும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள பெண்களின் பாரம்பரிய உடையில் தோன்றியுள்ளார். இது மோகன்லால் நடிக்கும் Marakkar: Arabikadalinte Simham என்ற மலையாள படத்திற்காக போடப்பட்ட கெட்டப் என்றும் சொல்லப்படுகிறது.

Image

Image

What do you think?

‘கொரோனா வைரஸ் எதிரொலி’ டிவிட்டர் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம்’ தந்தை மற்றும் மகள் கைது!