‘உடல் எடையை குறைத்து செம ஒல்லியாக மாறிய நடிகை மீனா’ வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-

உடல் எடையை வெகுவாக குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ள நடிகை மீனா.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா. கமல், ரஜினி என தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சில படங்களிலேயே நடித்து வருகிறார்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீனா. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதகரித்து சற்று குண்டாக தோன்றிய நடிகை மீனா தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Meena (@meena_actress) on

What do you think?

‘பிராய்லர் கோழியில் கொரோனா வைரஸ் தாக்குதல்’ Whatsappல் வதந்தி பரப்பியவர் கைது!

‘இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி’ 76 வயதான முதியவர் உயிரிழப்பு