ஐசிஐசிஐ ஃபவுண்டேசன் சமூக பங்களிப்பு திட்டத்தில் தூய்மைபணிக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரங்கள் ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐசிஐசிஐ ஃபவுண்டேசன் சமூக பங்களிப்பு திட்டத்தில், நகராட்சி தூய்மைபணி மேற்கொள்ள 14 லட்சம் மதிப்பீட்டில், 2 வாகனங்களும், 6 லட்சம் மதிப்பீட்டில் விவசாய பணி மேற்கொள்ள பவர்டில்லர், நடவு இயந்திரங்களையும், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.
இதில், கூடுதல் ஆட்சியர் சபீர்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஐ.சி.ஐ.சி.ஐ ஃபவுண்டேஷனின் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.