நீங்க அஜினோமோட்டோ அதிகம் சாப்பிடுபவரா.?
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- அஜினோமோட்டோ சாப்பிட்டால் முடி கொட்டுவது நிச்சயம்.
- அஜினோமோட்டோ கர்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் விஷமாக மாறக்கூடும்.
- இது ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் அதிக பசி உண்டாகும்.
- அஜினோமோட்டோ ஐந்து வயது குழந்தைகளுக்கே தீராத தலைவலியை உண்டாக்கும்.
- இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் கூட வரக்கூடும்.
- இது முதலில் நரம்பு மண்டலத்தில் அதிகமான உற்சாகத்தை உண்டாக்கி பின் அதிகமான பலவீனத்தை உண்டாக்கும்.
- ரத்தகொதிப்பு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, தைராய்டு, நீரிழிவு, நீர்ச்சத்து குறைபாடு, கண்களில் ஏற்ப்படும் ரெட்டினா பிரச்சனை இதனால் உருவாகிறது.
- இதனால் உடலி அதிகபடியான சோடியம் சேருவதால் இது தசை மற்றும் மூட்டு வலிக்கு ஏற்ப்படச் செய்கிறது.
- அஜினோமோட்டோ வயிற்றில் சிலருக்கும் எரியும் உணர்வை உண்டாக்கும்.
- இது குடலில் அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்ப்படுத்தி செரிமானத்தில் கோளாறுகளை உண்டாக்கும்.
- இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கடுமையான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி ஏற்ப்படும்.
- அஜினோமோட்டோ அதிகமாக உண்பதினால் புற்றுநோய் செல்களை இனப்பெருக்கம் அடையச்செய்கிறதாம்.
- இதனால் குறட்டை பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.