‘வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்’ வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பரவுகிறது.

தல அஜித் தற்போது ஹெச்.வினோத இயக்கத்தில் தன்னுடைய 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பை தவிர வேற எந்தவொரு தகவலும் அதிகாரபூர்வமாக வெளிவராத நிலையில் இதில் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷி தான் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Ajith With Fan

இந்நிலையில் தற்போது அஜித் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை திருப்திகரமாக உள்ளதா?

‘கல்லூரி மாணவிக்கு சுயமாக பிரசவம் பார்த்த காதலன்’ குழந்தை பலி!