தினமும் 2 பல் பூண்டு..ஒரே வாரத்தில் பிபி கட்டுக்குள் வரும்..!
பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதினால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தை, பூண்டு அதிகமாக உறிஞ்சுகிறது.
பூண்டில் சர்க்கரை நோயின் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.
சளி மற்றும் காய்ச்சலை விரட்ட பூண்டில் இருக்கும் அல்லிசின் உதகிறது.
பூண்டு சாப்பிடுவதினால் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
பூண்டில் காணப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூண்டு பக்கவாத அபாயத்தை குறைக்கும்.
நாள்ப்பட்ட காதுவலிகளை கூட பூண்டு சாறு குணப்படுத்தும்.
பல் வலியால் அவதிப்படுபவர்கள் பூண்டை சிறு துண்டு எடுத்து வலிக்கும் இடத்தில் வைப்பதினால் வலி குறையும்.
மூல நோயிக்கு பூண்டு மற்றும் வெண்ணையை வறுத்து சாப்பிடலாம்.