கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஏமி ஜாக்சன்..!! தொடை அழகில் கிரங்கிய ரசிகர்கள்..!!
கேன்ஸ் விழாவிற்கு கருப்பு நிற கவுனில் முழு தொடையையும் காட்டி படு கிளாமராக வந்த ஏமி ஜாக்சன்..
76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரெஞ்சு ரிவியராவில் நடந்து வருகிறது. இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவில் உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் கலந்து வருகிறார்கள்.
இதுவரை இந்த சிவப்பு கம்பளத்தில் சாரா அலி கான், இஷா குப்தா, மிருணால் தாகூர், ஊர்வசி ரவுடேலா, மனுஷி சில்லர், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் பல அழகான மற்றும் கண்கவர் ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் பல ஆண்டுகளாக தவறாமல் கேன்ஸ் விழாவில் கலந்து வருகிறாரோ, அதேப் போல் நடிகை ஏமி ஜாக்சனும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து வருகிறார்.
இந்த ஆண்டு ஏமி ஜாக்சன் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது செக்ஸியான கருப்பு நிற கவுனில் கலந்து கொண்டார். கீழே 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏமி ஜாக்சன் அணிந்து வந்த உடையும், அவர் மேற்கொண்டிருந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தன் திறமையாலும் அழகாலும் சிறந்து விளங்கி வருபவர் டாப்ஸி பன்னு. இவர் லேக்மீ ஃபேஷன் ஷோவில் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த ஆடையை அணிந்து ராம்ப் வாக் செய்தார்.
இந்திய ஃபேஷனின் முன்னோடியான மோனிஷா ஜெய்சிங்கின் வடிவமைப்புகள், சமகால, புதுமையான மற்றும் அதிநவீன முறையில் ஆடம்பரமாக இருந்தது.
முழு நீளமான சிகப்பு நிற கவுன் அணிந்து, கழுத்தில் ஆடம்பரமான தங்க நெக்லஸ் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் டாப்ஸி. சிகப்பு நிற ஆடையில் தங்கம் அணிந்து தங்கம்போல ஜிகுஜிகுவென ஜொலித்தார் டாப்ஸி.கொஞ்சம் விலகினால் டாப்ஸி ,டாப் ஷோ see ஆகிவிடுவார் போலவே..
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..