பாலியல் தொல்லைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி..!!
பெண்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் ஒரு செயல் என்றால் அது ஒரு சிலர் நடந்து கொள்ளும் தவறான முறைகேடுகள் மட்டுமே.., சில சமயங்களில் அதை வெளியில் சொல்லமுடியாமல் மனதிற்குள் புதைத்து கொண்டு மனவேதனை அனுபவிப்பது பெண்களுக்கு பழக்கம்.
அதற்கு முற்றி புள்ளிவைக்கவும்.., உங்களுக்கு சோசியல் மீடியா மூலம் வரப்படும் தவறான தகவல்கள் அனைத்திற்கு CYBERCRIME.GOVT.IN ஒன்றின் மூலம் புகார் அளிக்கமுடியும்.
மேலே உள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து கொடுக்கப்பட்ட தகவல்களை நிரப்பி கம்பிளைன்ட் அளித்தால் 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..