கூவத்தூர் மாமியை ஒரு “ஐ” இதுல மாஸ்டர் பத்தி..!
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளம் படுத்தி இன்று வரை முன்னணி நடிகராக இருப்பவர்தான் இந்த மாஸ்டர், 90ஸ் காலகட்டத்தில் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டாலும் 2கே கிட்ஸ்களின் பசங்களுக்கு நம்ம மாஸ்டர் தான் டாப் ஹீரோவா இருக்காரு எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைவார்கள்.
ஆனால் ஒரு சில நடிகர்கள் எந்த காலத்திலும் அழியாத சிற்பமாக பார்க்க படுவார்கள் அந்த வரிசையில் நிபவர்தான் நம்ம மாஸ்டர், இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி விழாவாக கொண்டாடுவார்கள் ரசிகர்கள், படம் நல்ல இருந்தாலும் சரி நல்லா இல்லை என்றாலும் சரி இவருடைய ரசிகர்கள் இவரை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டாங்க, இப்படி இருக்க இவருடைய சினிமா வழக்கை, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலானு நினைச்சாரு போல நம்ம மாஸ்டர்.
அங்கிருந்து களத்தில் இரங்கி மக்களுக்கு பனி செய்யனு கிளம்பிட்டாரு. இந்த ஐட்டம் நடிகைக்கு என்ன பேசனு தெரியாம மாஸ்டர் பத்தி பேசிட்டு இருக்காங்க ஏற்கனவே இந்த ஐட்டம் நடிகையை சோசியல் மீடியாவில் எல்லாரும் விமரிசித்து பேசிட்டு இருக்கும் போது அதை பத்தி யோசிக்கிறதா இந்த நடிகை.
மற்றவர்களை எல்லாம் விமர்ச்சித்து பேசிட்டு வராங்க இந்த நடிகை. எத்தனயோ பேர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி நடிச்சிருக்கானு சொல்லிருக்கோம் ஆனால் இந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் தான் பண்றங்களாம் அதும் சினிமாவிற்கு வாரத்துக்கு முன்னாடியே இந்த அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் தான் பன்னிட்டு இருந்தாங்களாம்.
சினிமாவில் மட்டும் இல்லைங்க அரசியலும் இதை பன்னிட்டு இருக்கும். இந்த மாமி ஒரு சோசியல் மீடியா சேனலுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது தமிழை பற்றி பேச அதை இவ பேசுற பாரு அப்படினு எல்லாரும் கழுவி ஊத்திட்டு இருக்க, மாஸ்டர் பத்தி ஒரு விசியம் சொல்லிருந்தாங்க இவரு சினிமாவில் இல்லனா யாரும் வறுத்த பட மாட்டாங்க அப்படினு அதை சொல்லுறதுக்கு இந்த கூவத்தூர் மாமிக்கு என்ன ரைட்ஸ் இருக்கு..?
அப்படினு மாஸ்டர் ரசிகர்கள் எல்லாம் கொந்தளிச்சிட்டு இருக்குறாங்க, யாரது தீவிர ரசிகர் வந்து அடிக்க போறாங்க, அதுக்கு அப்புறமாவது இந்த மாமி அமைதியாக இருக்குறாங்களானு பொறுத்து இருந்து பார்ப்போம்.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..