வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா..!! பரிதவிக்கும் மக்கள்..!! முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கை..!!
ஆந்திராவில் பெய்த தொடர் கனமழையால் ஆந்திரா தெலுங்கான மாநிலங்கள் வெள்ளகாடக காட்சி அளிப்பதால் அதனை தேசிய பெரிடராக அறிவிக்க வலியுறுத்தியும்., நிதியுதவி வேண்டியும் அம்மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இயற்கை பேரிடர் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் ஆந்திரா., கிருஷ்ணா, என்.டி.ஆர்., பல்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் நீர் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இவ்வளவு மழை பெய்திருப்பது குறிப்பிடதக்கது.. கிருஷ்ணா நதியில் இருந்து வினாடிக்கு 1௦ லட்சம் கனஅடி நீர் கரையை தாண்டி சென்றுள்ளது.
அதுமட்டுமின்று என்டிஆர் மாவட்ட தலைநகரமான விஜயவாடாவை சுற்றியுள்ள கிருஷ்ணா நதியும், பூதமேறு ஆற்றில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.. ஆறும் ஓடுகிறது. இந்த இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயவாடா நகரின் பெரும் பகுதி 4வது நாளாக நேற்றும் வெள்ளத்தில் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் 50 சதவீத பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கிக்கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது..
தற்போது ஆந்திரா முழுவதும் வெள்ளம் நீர் போல் காட்சி அளிப்பதால்.. மீட்பு பணி மற்றும் மக்களுக்கு தேவையான அத்தியசவசைய பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளை அமாநில முதலமைச்சர்கள் தீவிரப்படுத்தியுள்ளார்..
மேலும் விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆந்திராவில் பெய்த தொடர் கனமழையால் ஆந்திரா தெலுங்கான மாநிலங்கள் வெள்ளகாடக காட்சி அளிப்பதால் அதனை தேசிய பெரிடராக அறிவிக்க வலியுறுத்தியும்., நிதியுதவி வேண்டியும் மனு அளித்துள்ளார்..
அதனை தொடர்ந்து செய்தியாலார்களை சந்தித்து பேசிய அவர் “ஆந்திராவின் பிற மாவட்டங்களில் இருந்து உணவு விநியோகம் செய்து வருகிறார்கள்.. அதனை போட் மூலியமாகவோ அல்லது ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது..
இதற்காக 32 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளோம். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.. அதிகாரிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் நிவாரண பணியில் அலட்சியம் காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..