அனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்

அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதால், பாகுபாலி புகழ் பிரபாஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

பாகுபாலி படத்தில் ஜோடியாக நடித்ததில் இருந்தே பிரபாஸும் அனுஷ்காவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவருக்குள்ளும் அதிக நெருக்கம் காணப்படுவதாகவும், தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வருவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. தங்களது பெயரை ‘பிரனுஷ்கா’ என்று கூறி அழைத்து வந்தாலும், தாங்கள் காதலிக்கவில்லை எனவும், நண்பர்களாகவே பழகி வருவதாகவும் கூறி வந்தனர்.

இந்நிலையில், அனுஷ்கா தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அதிக நெருக்கம் காட்டுவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது, ஆனால், அனுஷ்கா இதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். இதனால் பிரபாஸ் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

What do you think?

தொடரும் கொரோனா வைரஸ் மரணம்; பலி எண்ணிக்கை 1662 ஆக அதிகரிப்பு

இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்!