உதடு சிவப்பாக மாற..!
அன்றாடம் பீட்ரூட்டை எடுத்து உதட்டின் தேய்த்து பூசி மசாஜ் செய்து வர உதடுகள் நிறம் கூடும்.
தோல் நீக்கய பீட்ரூட் துண்டு மற்றும் இரவில் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து மறுநாள் காலையில் உதட்டில் தேய்த்து குளித்து வர உதடு சிவப்பழகு பெறும்.
ஐஸ்கட்டிகள் இறந்த செல்களை நீக்கி உதடுகளை மென்மையாக வைக்க உதவுகிறது. உதடுகளை சிவப்பாகவும் மாற்றும்.
எலுமிச்சை பழச்சாற்றை உதவுகளில் பூசி கழுவி வர உதடுகளில் இருக்கும் கருமை நிறம் மாறும்.
உதடுகளுக்கு வாரம் ஒரு முறையாவது ஸ்கரப்பர் பயன்படுத்த வேண்டும். இதனால் உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் மாறக்கூடும்.