இரவில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பவரா..? அப்போ இது உங்களுக்கு தான்..!
இரவில் தலைமுடியில் எண்ணெய் தேய்ப்பது முடியை ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால் முடியின் வறட்சி மற்றும் உதிர்வை தடுக்கிறது.
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய், நெல்லி எண்ணெய் போன்ற எண்ணெய்கள் தலைமுடியின் வேர்களுக்கு ஊக்கமளித்து வளர்ச்சியை தூண்டுகிறது.
இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கும்.
தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
இரவில் முடிக்கு எண்ணெய் தேய்ப்பது முடியை மென்மையாகவும் பளப்பளப்பாகவும் மாற்றும்.
தலைக்கு அதிகமான எண்ணெய் தேய்ப்பதால் முடியின் துளைகளை அடைத்து வளர்ச்சியை தடுக்கிறது.
இரவில் தலையில் தடவும் எண்ணெய் முடியில் பிடித்துக் கொண்டு முடி அலசுவதை கஷ்டமானதாக மாற்றும்.
ஈரமான முடியில் இரவில் எண்ணெய் தேய்ப்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளை உண்டாக்கும்.
இரவில் தலையில் இருக்கும் எண்ணெய் படுக்கும்போது தலையணையில் படிந்து படுக்கையை மோசமாக்கும்.
