நீங்க ஒரு கேம் பிளேயரா…? அப்போ இதை படிக்க மறக்காதீங்க..!!
ZOWIE 400Hz Monitor with Isolated Light and a TN Panel…
நீங்க ஒரு கேம் பிளேயர் ஹா அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான், இந்த மானிட்டர் ஓட பெரு ZOWIE XL2566X+, இது குறிப்பா ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் (FPS) கேம்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
இதோட ரேட் பாத்தீங்கன்னா $649, அதுவே நம்ம ஊரு விலையில சொல்லணுனா RS 54771. இந்த மாடல் கடந்த AUGUST 8ம் தேதி, 2024ல் லாஞ்ச் ஆனதா சொல்லுறாங்க. இதை நீங்க நேரடியாக அவங்களோட WEBSITE-ல இருந்து வாங்கிக்கலாம்.
அந்த WEBSITE பெயர் ”BenQ’s ZOWIE” website. அப்படி இல்லனா AMAZONல நீங்க வாங்கிக்கலாம். இதோட FEATURES தெரிச்சிக்கலாம் வாங்க, இதோட INCH பாத்தீங்கன்னா 24.5″ இதோட பேனல் பாத்தீங்கன்னா ஒரு FAST TN PANEL ல இருக்கும்.
இப்போ Ultra-high Refresh Rates :
FEATURES சொல்லுறன், கேமிங் மானிட்டர்களில் 400 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதங்களின் வந்து இருக்கு , மோஷன் தெளிவு ஒட சேர்ந்து பொறுப்புணர்வு அப்பரும் முக்கியமானது இயக்கத் தெளிவு ஒட சேர்ந்து , வேகமான பதில் நேரங்களை கொடுக்கிறது.
நெஸ்ட் Dynamic Image Enhancement : அப்படினா மோஷன் மங்கலைக் குறைக்க DyAc 2 போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை இணைப்பது விளையாட்டாளர்களுக்கு காட்சி நம்பகத்தன்மை மற்றும் அதிவேக அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.
Ergonomic Gaming Equipment : இதோட FEATURES எப்படி இருக்கும் நா மானிட்டர்களில் தொழில்துறை தர உயரம் சரிசெய்தல் நீட்டிக்கப்பட்ட வசதிக்காக பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட கேமிங் கியர் நோக்கி வளர்ந்து வரும் போக்கை பிரதிபலிக்கிறது.
E-SPORTS : உயர்-செயல்திறன் கொண்ட கேமிங் மானிட்டர்கள், அவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் தொழில்முறை கேமர்களுக்கான கருவிகளை வழங்குவதன் மூலம் மின்-விளையாட்டுத் துறையை முன்னோக்கி நகர்த்துகிறது.
Consumer Electronics : அதி உயர் புதுப்பிப்பு விகிதங்கள் மற்றும் டைனமிக் இமேஜ் தெளிவு போன்ற கேமிங் மானிட்டர்களில் உள்ள புதுமைகள் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் செயல்திறனுக்கான புதிய தரநிலைகளை அமைக்கின்றன.
WRITTEN 500+ STORY 1