நீங்க SAMSUNG USER…? அப்போ இது உங்களுக்கு தான்….!
நீங்க SAMSUNG USER அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.. இந்த அப்டேட் நீங்க பயன்படுத்தி பாருங்க
ஆப்பிள் ஐ போன் உங்க கிட்ட தோத்து போகும், ஒரு, ஒரு FINGER PRINT-ளையும் ஒவ்வொரு APP யூஸ் பண்ணலாம்.. எப்படி சொல்லுறன் கேளுங்க , GALAXY STORE ல போயிட்டு GOODLUCK APP இன்ஸ்டால் பண்ணிக்கோங்க, அத ஓபன் பன்னிங்கனா LIFEUP OPTION இருக்கும்.
அதை கிளிக் பண்ணிங்கனா, ROUTINES + OPTION கிளிக் பண்ணுங்க, இதுல FINGERPRINT TO WEBSITE அதுக்குள்ள போயிட்டு, GO TO WEBSITE இருக்கும் அதுக்கு கிள்ள EDIT பண்ணி REMOVE பண்ணிடுங்க.., THEN + Add what this routine will do அத கிளிக் பண்ணி , app option கிளிக் பண்ணி போனீங்கனா open an app or do an app action-னு இருக்கும்.
அதை ஒகே கொடுத்தீங்கனா, எந்த ஆப் வேணுமோ அந்த app செலெக்ட் பண்ணிக்கோங்க., அதுக்கு அப்றம் unlock with fingerprint option இருக்கும் அதுல fingerprint கேட்கும்.., ஒவ்வொரு app கும் Fingerprint வெச்சுக்கோங்க, அதுக்கு அப்றம் நீங்க fingerprint லையே ஆப் open பண்ணிக்கலாம் , எப்படி நம்ம tips
WRITTEN 500+ STORY 1