“சர்வாதிகார ஆட்சியை துரத்தி அடிப்போம் என சூளுரை ஏற்போம்” அரவிந்த் கெஜ்ரிவால்..!
ஆம்ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினோம். நாங்கள் மின்சாரத்தை இலவசமாக்கினோம் என்று பேசியுள்ளார். ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இலவச மின்சாரம் வழங்குகின்றன.
மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும் என்றும் ஆம் ஆத்மி கட்சியை 13 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் எண்டது பிரச்சாரம் மேற்கொண்டார். அதுமட்டுமில்லாமல் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்வரை பதவியில் இருந்து நீக்குவோம் என்றும் அமித்ஷா மிரட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இந்த சர்வாதிகார ஆட்சியை துரத்தி அடிப்போம் என சூளுரை ஏற்போம் என்றும் ஒரு ஓட்டு கூட பா.ஜ.,வுக்கு ஆதரவாக விழக்கூடாது என்றும் அவர் பேசினார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த பிரச்சார பொது கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க வுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட விழக்கூடாது என கூறியுள்ளார்.
ஆம்ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினோம். நாங்கள் மின்சாரத்தை இலவசமாக்கினோம் என்று பேசியுள்ளார் ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இலவச மின்சாரம் வழங்குகின்றன.
மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும் என்றும் ஆம் ஆத்மி கட்சியை 13 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் எண்டது பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்வரை பதவியில் இருந்து நீக்குவோம் என்றும் அமித்ஷா மிரட்டியுள்ளார். மேலும் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சர்வாதிகார ஆட்சியை துரத்தி அடிப்போம் என சூளுரை ஏற்போம் என்றும் ஒரு ஓட்டு கூட பா.ஜ.,வுக்கு ஆதரவாக விழக்கூடாது என்றும் அவர் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..