February 27, 2020
Madhimugam
Today Trending அரசியல் தமிழ்நாடு

தேமுதிகவின் வாக்குறுதியால் தான் டெல்லியில் ஆம் ஆத்மி வென்றது – பிரேமலதா விஜயகாந்த் பகீர்!

மதத்தின் பெயரால் இந்தியாவை சில கட்சிகள் துண்டாடிக்கொண்டிருப்பதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டுவிழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்திருப்பதாக தெரிவித்தார்.

Related posts

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட்..!

Digital Team

மெரினாவில் உள்ள கடைகளின் வாடகை குறித்து அறிக்கை தாக்கல்

Digital Team

குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு – சிபிசிஐடி தீவிர விசாரணை

Digital Team

டெல்லியில் விறு விறு வாக்குப்பதிவு…

Digital Team

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இந்தியாவில் இறைச்சிக்கு கட்டுப்பாடு?

Digital Team

வேளாண் பாதுகாப்பு மண்டலம்: விளக்கம் கேட்கும் வைகோ

Digital Team
You cannot copy content of this page
Madhimugam