ஆண்கள் கவனத்திற்க்கு..! நீங்க தாடி ஷேவ் பண்ணாம இருந்தா இது தான் வரும்..?
சில ஆண்கள் ஸ்டைல் என நினைத்து தாடியை சேவ் பண்ணாம இருப்பாங்க அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..
* தாடியை சேவ் செய்யாமல் இருந்தால் சரும தொற்று ஏற்படும்.
* தாடியில் கூட சில சமயம் பொடுகு இருக்கும். எனவே முகத்தில் தழும்பு மற்றும் வீக்கம் ஏற்படக் கூடும்.
* அதிக தாடி மீசை, வைத்திருந்தால் சருமத்தில் எண்ணெய் பசபசப்பை அதிகரிப்பதோடு. சருமத்தின் துகள்களை அடைத்துவிடும்.
* தாடி முகத்தில் அரிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக சொறி உணர்வை ஏற்படுத்தும்.., நாளடைவில் அதுவே சரும தடிப்பாக மாறிவிடும்.
* அதுவே ஷேவிங் செய்தால் சரும அரிப்பு மற்றும் முக தடிப்பை தடுக்கலாம்.
* ஷேவிங் செய்த பின் கட்டாயம் கீரிம் அல்லது லோஷன் பயன் படுத்த வேண்டும். இதனால் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, இளமையாகவும் காட்சி அளிக்கும்.
* ஷேவ் செய்வதால் சருமத்தில் உயிர் அற்ற செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்க செய்கிறது.
* அதிக தாடி வைத்து இருப்பவர்கள் கூட, தினமும் முகம் கழுவும் பொழுது தாடிக்கும் சோப்பு போட்டு வாஷ் செய்யலாம்.
* அதிக தாடி வைப்பதை விட.., அதை ட்ரிம் செய்யலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடருந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.