சொல்லியடித்த ஆஸ்திரேலியா…! பாகிஸ்தனை தோற்கடித்த அந்த வீரர்..?
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இந்த வெற்றியானது ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் சாதனையாக சொல்லப்படுகிறது..
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது என சொல்லலாம்..
இரண்டு ஆணிகளும் டாஸ்க் போட்டு ஆட்டத்தை தொடங்கியது அதில் பாகிஸ்தான் அணி முன்னதாக பேட்டிங்கை தேர்வு செய்தது., அதில் பாகிஸ்தான் அணியினர் 46.4 ஓவர்களுக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தனர்., ஆஸ்திரேலியா பந்துவீச்சின் போது மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது 139 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்து ஆட்டத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது., இதனால் அவர்கள் எளிதாக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டது..
ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களும், ஜோஸ் இங்லிஸ் 49 ரன்களும் எடுத்தனர்.. அதுவரையில் 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் களம் இறங்கினார்..
மொத்தம் 33.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியானது 31 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர்., பாகிஸ்தான் அணியை விட 2 விக்கெட்கள் அதிகம் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்..
இதுவரையில் பாகிஸ்தான் அணியானது 109 போட்டிகளிலும்., ஆஸ்திரேலியா அணியானது 71 போட்டிகளிலும்., வெஸ்ட் இண்டீஸ் அணியினர் அணிகள் 137 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 71 முறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளனர்., பாகிஸ்தான் அணியை தோற்கடிப்பதில் இலங்கை மூன்றாவது இடத்தையும்., இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது.
இதுவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 135 ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியா 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது..
கடந்த முறை பாகிஸ்தான் அணியிடம் ஆஸ்திரேலியா அணியினர் தோல்வியுற்றுள்ள நிலையில்., இந்த முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது., அதாவது இந்த முறையும் தோல்வியின் கோட்டில் சென்ற அணியை., அதன் கேப்டன் “பாட் கம்மின்ஸ்” 44 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..