அதிமுக ஆட்சி காலத்தில் இருந்ததை விட தற்போது சிறப்பாக இயங்கும் மருத்துவமனை… அமைச்சர் மா.சு அதிரடி..!
அதிமுக ஆட்சி காலத்தில் இருந்ததை விட ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்...