தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று(மார்ச்.02) பதவியேற்கின்றனர். கடந்த மாதம் (பிப்ரவரி) 19 ஆம் தேதி தமிழகத்தில்...