அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்..!! கோரிக்கை வைத்த கார்த்தி சிதம்பரம்..!!
திமுக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு அயோத்தி சாமியார் நேற்றைய முன்தினம் கொலை மிரட்டல் விட்டார் “அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10கோடி, 10 கோடி போதவில்லை என்றால் இன்னும் தருவேன்” என கொலை மிரட்டல் விட்டார்.
அதற்கு பலரும் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து மற்றும் சாமியாரை கைது செய்ய வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மாநிலத்தின் அமைச்சரை ஒரு சாமியார் மிரட்டுவதை நாடும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. இந்தியாவை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..