உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள்..!! வெளியேற இதை சாப்பிட மறக்காதீங்க..!!
நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும்.,
சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ. அதே அளவு உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவது அவ்வளவு முக்கியம்..
உடல் கழிவுகளை வெளியேற்ற இயற்கையான உணவுகளையே நாம் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம் அப்படி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை டீ டாக்ஸ் உணவுகள் என சொல்லுவார்கள்..
1. எலுமிச்சை சாற்றை காலை எழுந்தவுடன் வெந்நீரில் கலந்து குடித்தால் நைட்டு சாப்பிட்டு உணவில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வந்து மலம் மூலமாக வெளியேறும்.
2. நைட் டைம் மதுபழக்கம் காரணமாக காலையில் ஏற்படும் அஜீரண கோளாறு, வயிற்றில் வாயு, இதெல்லாம் தடுக்க இஞ்சி உதவும்.
3. அதே மாதிரி ரத்தத்தில் உள்ள கெட்ட டாக்ஸின்களை எதிர்த்து போராட பூண்டிலுள்ள அலிசின் ரசாயனம் உதவுவதா சொல்றாங்க
4. பீட்ரூட்ல மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி இதுலாம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும்.
5. நமக்கு இயற்கையான முறையில் வயிறு சுத்தம் செய்ய தினமும் ஏதாவது ஒரு பழம் வந்து சாப்பிடலாம்
6. அது மட்டும் இல்லாம பிரவுன் நிற கவுனி அரிசி வெள்ளை அரிசி ஓட ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க. இது வந்து ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தி உடல் வந்து புத்துணர்ச்சியுடன் வைக்க இது உங்களுக்கு உதவியாக இருக்கும்..
கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..