லேண்டருக்கும் ரோவருக்கும் இடையே இனி…!! இஸ்ரோ வெளியிட்டுள்ள அடுத்த தகவல்..?
லேண்டர் மற்றும் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 4ம் தேதி நிலவின் மான்சினஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இரவு பொழுது தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு சென்றுள்ளது.
லேண்டர் நிலவிலும் , ரோவர் சூரியம் உதயம் ஆகும் பகுதியிலும் இருந்துள்ளது…, நிலவின் மீது சூரியன் மீண்டும் விழ தொடங்கியதால் சூரிய கதிர்கள் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..