‘ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தின் டீசர் வெளியானது!

ஜெயம் ரவி 25வது படமான பூமி படத்தின் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய 25வது படமாக பூமி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார், டி. இமான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி விவசாயியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

‘கொரோனா அறிகுறியுடைய நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்’ போலீசார் தீவிர தேடல்!

பங்குச்சந்தையை வீழ்த்திய கொரோனா வைரஸ்!