ப்ரக்கோலி சோள சமோசா டூ மட்டன் பிரியாணி..!! டொனால்ட் டிரம்ப் பேவர் புட்ஸ்..!!
டொனால்ட் டிரம்ப் விரும்பி சாப்பிட்ட இந்திய உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க அந்த உணவுகள் எப்படி செய்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்..
அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போது டெல்லி, ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் ருசி பார்த்த இந்திய உணவுகளை பற்றி இங்கு பார்க்கலாம்
இது கொண்டகடலை மாவில் தயார் செய்யப்படும் சுவையான ஸ்நாக்ஸ் வகையாகும் இதனை குஜராத் மக்கள் காலை உணவாகவும் சாப்பிட செய்கிறார்கள்.
இது எண்ணெயில் பொரித்து எடுத்த ஹெல்தி ஸ்னாக்ஸ் ஆகும் மசித்த ப்ரக்கோலி வேக வைத்த சோளம் மற்றும் மசாலா பொருட்கள் வதக்கிய கலவையை மாவிற்குள் ஸ்டப்பிங் செய்து சமைக்க செய்வார்கள்.
இது சர்க்கரை பால் பவுடர் மற்றும் முந்திரி பேஸ்ட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிரபலமான இந்திய இனிப்பாகும் இதனை டைமண்ட் வடிவில் இருக்கும்.
இந்தத் தேநீர் டார்ஜிலிங்கில் வளர்க்கப்படும் ஒரு தேயிலை வகையிலிருந்து தயாரிக்கப்படும் பானமாகும். அட்டகாசமாக இருக்கக்கூடும். இதனை ட்ரம்ப் விரும்பி கொடுத்ததாக கூறப்படுகிறது
இது கொத்தமல்லி இலை எலுமிச்சை சாறு மிளகு மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் சூப் ஆகும். இந்த சூப்பை கெட்டியாக சோழமாவும் பயன்படுத்துறாங்க.
இந்த சாலையோர உணவை தயார் செய்திட கடலை மாவு சேர்க்கப்பட்ட கீரைகளை எண்ணெயில் பொறித்து எடுக்கின்றன அத்துடன் தயிர் மசாலா பொருட்கள் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை சேர்த்தால் ரெடி.
இது வேக வைத்த மற்றும் மசித்த உருளைக்கிழங்கை கொண்டு தயார் செய்யப்படும். அத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து டிக்கி வடிவில் எண்ணெயில் பொறித்தால் ரெடி.
அசைவ உணவு பிரியரான டிரம்ப் இந்தியாவின் ஃபேவரிட் மட்டன் பிரியாணியை ருசி பார்க்க தவறவில்லை அரிசி, மசாலா பொருட்கள், மட்டன், வெங்காயம், குங்குமப்பூ தண்ணீர் சேர்த்து சுவையான பிரியாணி தயார் செய்கிறார்கள். இந்த பதிவில் பார்த்த உறவுகள் எல்லாமே டொனால்ட் டிரம்ப்புக்கு பிடித்த உணவுகள்