குழந்தைக்கு பசும் பால் அலர்ஜியை உண்டாக்குமா..?
குழந்தை பராமரிப்பு என்பது பெற்றோர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும். அவர்களுக்கு எந்த வயதில் என்ன உணவு கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அது அவர்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் பல கேள்விகள் வரும்.
அதில் ஒன்று தான், குழந்தைக்கு பசும்பால் கொடுத்தால் அலர்ஜியை உண்டாக்குமா என்று..? அதில் ஒன்றை இப்பொழுது பார்க்கலாம்.
* பசும்பாலில் புரதச்சத்து இருப்பதால், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* சில குழந்தைக்கு அலர்ஜி ஏற்படக் காரணம் ஹிஸ்டமைன் போன்ற கெமிக்கல் இருப்பதால் தான். தினமும் குழந்தை பசும்பால் குடிக்கும் பொழுது, பாலில் உள்ள புரதச்சத்து அதிக விளைவை ஏற்படுத்தும்.
* குழந்தை பருவத்தில் சில குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும் அது.., அவர்கள் வளர வளர சரியாகி விடும்.
* பசும்பால் ஒப்புக்கொள்ளதா குழந்தைக்கு வாரத்திற்கு இரண்டு முறை பசும்பால் கொடுத்தால் போதும்.. அது நாளடைவில் அலர்ஜியை போக்கிவிடும்.
* அதன் பின் தொடர்ச்சியாக குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி.