தேங்காய் எண்ணெய் தினசரி எடுத்துக் கொள்ளலாமா..? இதை தெரிந்து கொள்ளுங்கள்..
* தேங்காய் எண்ணையில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு என்ற கொழுப்பு இருப்பதால் உடலுக்கும் மூளைக்கும் அவசியமான ஒன்று.
* தேங்காய் மருத்துவ குணங்கள் இருப்பதால், முன்னோர்கள் அவற்றை சமையலில் பயன் படுத்தினார்கள்.
* தினமும் 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சமையலில் சேர்த்துக் கொண்டால்.., உடலுக்கு சிறந்த பலன் தரும்.
* தேங்காய் எண்ணையில் கெட்ட கொழுப்புகள் எதுவும் இல்லாததால் இது உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும்.
* தேங்காய் சமையலில் சேர்த்து சாப்பிட்டால், மலசிக்கல் பிரச்சனை சரியாகும். குடல் புற்று நோய் அபாயத்தில் இருந்து காக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..