சீமானால் இதை மறுக்க முடியுமா..? ராஜிவ் காந்தி கேள்வி..?
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ்காந்தி வெங்காயம் பட இயக்குனர் சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற படத்தை போட்டோ சாப் மூலம் தயாரிக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் என்ற நபர் அந்த படத்தை அனுப்பி வைத்தார், அந்த படத்தின் டிவிடி யை ஓடி வந்து வணங்கியவன் நான் தான் அதில் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் இருந்தது.
படத்தை எடிட் செய்தவர் இதை ஒப்புகொண்டு இருக்கிறார்.. அந்த படத்தை பெற்றநாள் அதை விமர்சிக்கிறேன் சீமானால் இதை மறுக்க முடியுமா..?
தமிழ்நாட்டில் பெரியாருக்க எதிரான கருத்தியல் பேசினால் கருத்தியலை கருத்தியலால் எதிர்கொள்வோம். ஆனால் அவதூறுகளை பேசினால் முட்டுக்கு முட்டு என்ற நிலையை எடுப்பேன்..
இன்னும் ஏராளமான இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுக வில் இணைய உள்ளனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..