இந்த பிரபல நடிகை மூன்று நடிகர்களை வச்சிருத்தங்களா..?
அப்படி சொன்ன நம்ப முடியுமா..? என்றும் இருப்பது போல் இருக்கு நடிகைதான் இவர், ஒரு மாடல் ஆக வலம் வந்தவர் இவர். அதிலிருந்து சினிமாவில் என்ட்ரி கொடுக்க முதலில் நடிகைகளின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர்.
இந்த நடிகை. நடித்த முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இன்று வரை இருப்பவர் இவர் மட்டுமே இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கடல் அளவு என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வலம் வந்தவர் இவர்.
பாவம் அந்த நடிகர்களுடைய மனைவிகள் இந்த நடிகையிடம் இருந்து காப்பற்றுவதற்கு அதிகமான முயற்சியில் ஈடுபட்டு இருத்தங்களாம் அதையும் தாண்டி இந்த நடிகை வசியம் பண்ணிட்டாங்கனு சொல்லுறாங்க. அப்படி என்னதான் பண்ணிருப்பாங்க இந்த நடிகை.
இந்த நடிகையால், இவருடன் இருக்கும் நடிகர்கள் பலபேருக்கு விவாகரத்து செஞ்சிட்டாங்கனு சொல்லுறாங்க அது ஒரு பக்கம இருக்க ஒரு பிரபல தாயரிப்பாளர் ஒருவர் இசை வெளியிடும் விழாவில் இந்த நடிகையிடம் மூன்று நடிகர்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறாங்க அப்படினு ஒரு வேட்டு வச்சிட்டு போய்ட்டாராம்.
இந்த தயாரிப்பாளர், பார்ப்பதற்கு மட்டும் நல்லவங்களா இருப்பாங்களோ. அப்படினு பலபேரு விமர்சனம் செய்துகிட்டு வர அதை எல்லாம் தெரியது போல் இருக்கிறார். இந்த நடிகை, இது உண்மையாக இருக்குமோ என்று பலரும் யோசிக்க தொடங்க, சில மாதங்களுக்கு முன்னாடி பிரபல நடிகர் விவாகரத்து குறித்து சர்ச்சைகள் கிளம்ப தொடங்கும் சமயத்தில் ஒரு பாடகி அவரை பலவிதமாக பேசி இருக்க, இந்த நடிகையும் சேர்த்து வைத்து பேசி இருப்பார்.
அதற்கும் பதில் கூறவில்லை இந்த நடிகை, தன்னை பற்றி எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதனால் நல்லவர் என்று நம்ப முடியாது, சினிமாவில் இது வழக்கமான ஒன்றாகி விட்டது என சொல்லலாம்.
ஒரு ஹீரோயின் பண்ற வேலையா இது..? அதுவும் பேசுனாலே..! எப்பா எல்லாரும்..!
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..