சர்க்கரை நோயை குணமாக்கும் கேரட்..!!
சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டே போகிறது, சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வருவது மிக கடினமான ஒன்று என பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். சரியான உணவு பழக்கத்தை பின்பற்றினால் இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
கேரட் : கேரட் ஒரு மாவுச்சத்து இல்லாத ஒரு காய்கறி என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம். கரோட்டினாய்டுகள் உணவுகளுக்கு நிறம் கொடுப்பதால், கலப்படம் செய்யப்படாத ஒன்று.
இதில் இருக்கும் ஆக்சிஜனேற்ற செயல்பாடுகள்.., விழித்திரையை சேதத்தில் இருந்து செயல்படுத்த உதவுகிறது.
இவை நீரிழவு நோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது, நீரிழவு அபாயம் ஏற்படுகிறது, காரட் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
காரட் ஜூஸ் தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இதயநோய், சிறுநீரக நோய், பார்வை இழப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கும்.
வாரத்திற்கு இருமுறை கட்டாயம் காரட் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான ரத்த சர்க்கரை அளவு 300க்கு குறைவாக இருக்க வேண்டும்.
இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதால் மட்டும் சர்க்கரை அளவு உயர்ந்து விடாது. சரியான உணவு முறை இல்லை என்றாலும் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.
காரட் ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் அப்படியே அரைத்து அதன் சாறை வடிகட்டி குடித்துவந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்