பிக்பாஸ் பிரபலம் மீது வழக்கு..! சிறையில் சிக்க போகும் வி.சி.க நிர்வாகி..!!
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 20ம் தேதி பெருங்குடி பகுதியை சேர்ந்த கிருபா முனுசாமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்..
அதில் நான் லண்டனில் படித்துவிட்டு.., தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில்.., வக்கீலாக பணியாற்றி வருகிறார்..
எனக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செய்தி தொடர்பாளர் விக்கரமனின் நட்பு கிடைத்துள்ளது..
நான் சட்டகல்லூரியில் படிக்கும் போது எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். பல வகையில் என்னிடம் 13.7 லட்சம் பணத்தை வாங்கினார்.
அந்த பணத்தில் கார் வாங்க போவதாக சொன்னார், புதிய கார் வாங்கும் அளவுக்கு பணம் உங்களிடம் இருப்பதால் என்னுடைய பணத்தை திரும்ப கேட்டேன்.
இதனால் தகறாரு ஏற்பட்டது.., என்னை சமாதானம் செய்து கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி திருக்கோவிலூர் சென்றோம்…, இரவில் தாமதமானதால் அங்கேயே ஒரு ரூம் எடுத்து தங்கினோம், அப்போது நானும் அவரும் நெருக்கமாக இருந்து விட்டோம்..
அதன் பின் என்னுடனான நட்பை அவர் நிறுத்திக் கொண்டார்..
என்னிடம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பலமுறை பணம் வாங்கியுள்ளார்..
இதுவரை என்னிடம் ₹13.7 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார் ஆனால் அதில் 12 லட்சம் மட்டுமே கொடுத்தார், மீதமுள்ள ₹1.7 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
அதை திருப்பி கேட்ட போதெல்லாம் என்னை ஆபாசமாக திட்டி.., என் சாதி பெயரை சொல்லி திட்டுகிறார்.., எனவே விக்ரமின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற வடபழனி மகளிர் காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். புகாரை எடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் கிருபா முனுசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்..
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.., இந்த வழக்கில் உண்மை இருந்ததால்..,
விக்ரமன் மீது, இந்திய தண்டனை சட்டம், நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தாழ்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை, அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல்,.. மேற்கண்ட அணைத்து சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. விரைவில் இவர் சிறை செல்லுவாரா என்பது.. அடித்த வழக்கு விசாரணையில் தெரிய வரும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..