Madhimugam

டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு

Digital Team
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 70...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி வரி – நிர்மலா சீதாராமன்

Digital Team
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, ஜி.எஸ்.டி வரி மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து...

மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!

Digital Team
இந்தியாவுக்கு கடத்துவதற்காக இருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் விமான நிலையத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை...

பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team
காவிரி படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிப்பதில் தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை...

12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு

Digital Team
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறைக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான...

டெல்லி ஜாமியா பல்கலை மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

Digital Team
டில்லியில் உள்ள ஜாமிய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம்...

“அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும்” – உச்சநீதிமன்றம் அதிரடி

Digital Team
சபரிமலை மட்டுமின்றி அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கூடுதல்...

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

Digital Team
அரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில், உதவி பணியாளர் பணியிடத்தினை, பழங்குடியினருக்கு...

டெல்லியில் ஆட்சி அமைக்கபோவது யார்..?

Digital Team
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 6 மணி வரை நடந்த வாக்குபதிவில் 54 புள்ளி 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி...

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

Digital Team
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 4 நாள் அரசு முறை பயணமாக...

இந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

Digital Team
ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள்...

ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? வைகோவின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் விளக்கம்

Digital Team
பயணிகளுக்கான புதிய வசதிகளை மேம்படுத்துவதற்காகவே ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ்...

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

Digital Team
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் மீது போடப்பட்டிருக்கும் பொது பாதுகாப்பு சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், சிறைபடுத்தப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...

இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

Digital Team
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை...

டெல்லியில் விறு விறு வாக்குப்பதிவு…

Digital Team
டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க,...

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தோனி தல தான்!

Digital Team
கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தல தான் என்பதை தோனி நிரூபித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மாலத்தீவு சென்றுள்ளார். அவர் உடன் அங்கு...
You cannot copy content of this page
Madhimugam