February 27, 2020
Madhimugam

ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கட் விலை உயர்வு

Digital Team
கோடை விடுமுறையை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து பிளாட்பார டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது. இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள...

விதிமீறிய கட்டடங்கள் : அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Digital Team
விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எத்தனை என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய. மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு கடற்கரை...

மனநிம்மதியை தேடும் கோடீஸ்வர பிச்சைக்காரர்! – கோவையில் ஓர் விநோதம்

Digital Team
மன நிம்மதிக்காக வெளிநாட்டு தொழிலதிபர் கோவையில் பிச்சை எடுப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிம். பிரபல தொழிலதிபரான இவர், சில மாதங்களுக்கு...

ஆம்புலன்ஸை டிராக் செய்ய புதிய செயலி; ஆனாலும் ஸ்பீடு அதேதான்!

Digital Team
108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை டிராக் செய்ய 2 மாதத்தில் புதிய செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தின்போது பேசிய ஒட்டப்பிடாரம்...

காவலர் பணி நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

Digital Team
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு பணி நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய...

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்

Digital Team
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாகிச்சூடு குறித்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜேசு...

தடையை மீறி போராட்டம்; 15,000 இஸ்லாமியர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Digital Team
தடையை மீறி சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, 23 அமைப்பின் நிர்வாகிகள் 39 பேர் உள்ளிட்ட 15,000 பேர் மீது 2 பிரிவுகளின்...

அவிநாசி அருகே கோர விபத்து – 20 பேர் பலி

Digital Team
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவிநாசி அருகே சேலத்திலிருந்து கேரள மாநிலம்...

மதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

Digital Team
மதுரையில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதுரையில் இன்று காலை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த...

தட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது

Digital Team
சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்து வந்த 60 ஏஜெண்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு...

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்!

Digital Team
டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளுக்கு மேஜிக் பேனா தயாரித்து கொடுத்த அசோக் குமார், விண்ணப்பதாரர்கள் இல்லாமலேயே டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்...

“CAA போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா”? – நெல்லை முபாரக் கேள்வி

Digital Team
சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதா என்று எ.ஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,...

மனுஷ்யபுத்திரனின் விளக்கத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

Digital Team
ஆர் எஸ் பாரதியின் சர்ச்சை பேச்சு திமுக மீதான மரியாதையை சிதைக்கும் வகையில் அமைந்திருந்ததாக அக்கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக எம்பி...

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்

Digital Team
சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சென்னையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் நடப்பு...

சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்

Digital Team
சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் 1945-ஆம்...

காவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு

Digital Team
காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இரண்டாம்...
You cannot copy content of this page
Madhimugam